This is your homepage | Add favorites | Feedback | Entertainments | Study Links | Font help

Home

About us

Contact us

Mission

Gallery

Notice

Site map

Webmail

 

ஆலயங்கள்

:: பிள்ளையார்

:: வீரபத்திரர்

:: நாச்சிமார்

:: அருளம்பலசுவாமி

:: வீரபத்திரர் ஆலய

   திருப்பணிச்சபை

:: பங்களிப்புக்கள்

:: விபரங்கள்

 

 

ஆக்கங்கள்

:: கவிதைகள்

:: கட்டுரைகள்

:: திருக்குறள்

:: நகைச்சுவை

:: பழமொழிகள்

:: சிறுவர்பகுதி

 

பொதுவானவை

:: கலைமணி

:: மேலைப்புலோலி

:: சாயி நிலையம்

:: பாடசாலைகள்

:: பல்கலைக்கழக...

:: கல்விப்பகுதி

:: வாழ்த்துக்கள்

:: அறிவித்தல்கள்

:: ஜோதிடம்

:: புதுவருடபலன்கள்

:: மருத்துவம்

:: தொழில்நுட்பம்

:: புகைப்படங்கள்

:: இணைப்புகள்

:: தேடல்

:: பாடல்

:: பதிவிறக்கம்

 


சிவமயம்

கலைமணியின் கல்விக் கௌரவிப்பு விழா

காலம் : 18.05.2008 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 2.00 மணி

இடம்: நாச்சிமார் ஆலய முன்றல்

தலைவர்:
திரு.க.மோகனதாஸ்

பிரதம விருந்தினர்
Dr.ஆ.கேதீஸ்வரன்
(சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம்.)

சிறப்பு விருந்தினர்கள்:

Dr.க.சத்தியமூர்த்தி
(போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்)

திரு.சி.பசுபதி
(செயலாளர், பருத்தித்துறை பிரதேச சபை)

திரு.வ.ஜெகாநந்தன்
(நிறைவேற்றுப் பொறியியலாளர், வீதி அபிவிருத்தித் திணைக்களம்)

திரு.மு.கனகலிங்கம்
(அதிபர், யா/மேலைப்புலொலி சைவப்பிரகாச வித்தியாலயம்)

திருமதி.ப.சிவலிங்கம்
(வடபிராந்திய ஆணையாளர், கச்சேரி)

திரு.க.கதிரைமலை
(சிரேஷ்ட விரிவுரையாளர் உயர்தொழில்நுட்பக் கல்லூரி – யாழ்ப்பாணம்)

திரு.நா.தம்பிராசா
(செயலாளர், யாழ் மாநகராட்சி மன்றம்)

திரு.மு.தர்மலிங்கம்
(ஓய்வுபெற்ற சமூகசேவை உத்தியோகத்தர், J.P)

திரு.ச.நவரட்ணராசா
(ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர், இலங்கை வங்கி)

திரு.இ.இராசேந்திரம்
(கிராம அலுவலர் J/399, J.P)

திரு.இ.மெய்யழகன்
(தொழில்நுட்ப அலுவலர்)

 

நிகழ்ச்சி நிரல்.

vமங்கள விளக்கேற்றல்

vதேவாரம் (வசந்தம் கலைக்கூட மாணவர்கள்)

vஆசியுரைகள்:

 பிரம்மஸ்ரீ சி.வாசுதேவக்குருக்கள்
 (பிரதமகுரு, வீரபத்திரர் ஆலயம்)

 சிவஸ்ரீ ம.சிவானந்தராஜாக்குருக்கள்
 (பிரதமகுரு, ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம், சமாதான நீதவான்)

vவரவேற்புரை
  இ.நாதரூபினி
  (உதவி விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம்)

vதலைமையுரை

vசிறப்பு விருந்தினர் உரை

vபிரதம விருந்தினர் உரை

vபோட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்களின் நிகழ்வுகள்

vநினைவுப் பரிசில்கள் வழங்கல்

vநன்றியுரை
  கி.சுஜனி
  (மாணவி, யா/மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை)

vகலை நிகழ்வுகள்.

நிர்வாகம்
கலைமணி சனசமூக நிலையம்
வியாபாரிமூலை,
பருத்தித்துறை.
E-mail: info@viyaparimoolai.org                 
VISG-Notice/0004/kalaimani/16.06.2008